மூன்று மாதங்களுக்குமுன் கருத்துக்களம் வலைப்பூ 2017இன் சிறந்த வலைப்பூ என்ற விருதுக்கு IndiBlogger நடத்திய 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளர்க்கான போட்டியில் தாக்கல் செய்யப்பட்டது. http://www.karutthukkalam.com/2017/09/2017.html
இன்று IndiBlogger (30 டிசம்பர் 2017) நடத்திய பிரம்மாண்டமான விருது வழங்கும் விழாவில் 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த வலைப்பூவாக கருத்துக்களம் தேர்வு செய்யப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விருது பெற்றவர்களுக்கான பட்டியலை காண்க!
https://www.indiblogger.in/iba/2017/winners/regional-languages
#IBA2017

Congrats. Vazhthukkal :)
பதிலளிநீக்குமிக்க நன்றி Destination Infinity :)
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துகள் பார்கவ். புத்தாண்டின் உற்சாக பயணத்திற்க்கு உற்ற விருது.
பதிலளிநீக்குமிக்க நன்றி சோமேஸ்வரன் அவர்களே :)
பதிலளிநீக்குCongratulation Bhargav ji! You deserve this!
பதிலளிநீக்குமிக்க நன்றி மதன் ஜி.
பதிலளிநீக்கு