இப்ப மணி காலைல பத்து...
இன்னும் எவ்வளவு நேரம் தூங்கபோற இழுத்து போத்திகிட்டு... (2)
போதும் தூங்கினது... எழு... போதும் தூங்கினது...
எவ்வளவு நாள் தான் காலைல இவ்ளோ மணி வரைக்கும் தூங்கறது..
என்னிக்குதான் காலைல தின்னறது?
கக்கா, குருவிலாம் எழுந்துன்னு சுத்துது...
எப்பதான் நீ முழிக்கறது?
[இப்பவே:]
சுத்தி நிக்கரவன்லாம் சிரிக்கறான்...
எலாரும் உன்ன பழிக்கறான்...
ராத்திரி என்ன பண்ண? கண்டத ஏன் தின்ன?
அன்னிக்கு என்ன சொன்ன? ஏன் அத திரும்ப repeat பண்ண?
ராத்திரி பன்னண்டு மணிக்கு ஏன் வந்த?
அன்னிக்கே என்ன சொன்ன, ராத்திரி சீகரம் வரேன்னு சொன்ன...
இப்ப தூங்க late ஏன் பண்ண?
[இப்போ:]
Tempo கடைக்கு போனும்; எனக்கு இட்லி, தோசை வேணும்,
Lateடா போனா... நீயும் அப்றோம் நானும்,
வெருமதான் திரும்பனும், உனக்கே நல்ல தெரியும்..
பத்தரை மணி ஆனா போரும், அங்க எல்லாம் காலியாகி போகும்,
சீக்கரம் எழு இப்போ... இல்ல பட்னிதான் நீயும், நானும்.
[சரி போ... உனக்கு என்ன புடிக்கிதோ... அத பண்ணு...]