எதுக்கெடுத்தாலும் அமெரிக்காவுடன் இந்தியாவை ஒப்பிட்டு பலர் பேசி
கேட்டிருக்கிறோம், அங்கல்லாம் அப்படி தெரியுமா, இப்படி தெரியுமா என்றெல்லாம்!
அப்படி என்ன தான் அமெரிக்காவில் இருக்கிறது?
முதல் பாகம் படித்தவர்களுக்கு இந்த தொடர் கட்டுரையை பற்றிய அறிமுகம் இருக்கும்,
நீங்க புதியவராக இருந்தால், முதல் பாகத்தின் விபரத்தை சுருக்கமாக கீழ்கண்ட
இந்த இணைப்பில் படிக்கவும்
இந்த கட்டுரைக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் தொடர்ந்து படிக்கவும்...
இதுதாங்க அமெரிக்கா தொடரின் பாகம் இரண்டிற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது தாங்கள் அறிந்ததே.
அதை தொடர்ந்து இந்த வாரத்திலிருந்து வெள்ளிக்கிழமை தோறும் புதிய அத்தியாயங்கள்தொடர்ந்து வெளிவரும்.
உலக அரசியலில் தவிர்க்க முடியாத சில நாடுகளில்
எப்போதும் இருப்பது அமெரிக்கா, அப்படிப்பட்ட நாட்டின்
மக்கள்,
அரசியல்,
கல்வி,
வேலைவாய்ப்பு,
பொருளாதாரம்,
மருத்துவம்,
இயற்கை வளம்,
போக்குவரத்து விதிகள்,
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் வல்லரசாக உருவான வரலாறு,
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் நிலை
போன்ற தலைப்புகளில் புதிய அத்தியாயங்கள் அமைந்திருக்கும்.
புதிய பதிவுகளின் விபரங்களை உடனுக்குடன்
தெரிந்துக்கொள்ள தங்கள் கைபேசிக்கான எமது செயலியை (Android mobile
application) கீழ் கண்ட இணைப்பிலிருந்து பதிவிறக்கம்
செய்துக்கொண்டு பயன் பெறும்படி கேட்டுக்கொள்கிறேன். இயலாத பட்சத்தில் மின்னஞ்சல்
"நீங்களும் பின்தொடரலாமே" என்ற வலது பக்கத்தில் இருக்கும் Widgetஇல் Follow பொத்தானை சொடுக்கி பின்தொடரவும். மேலும் முகநூலில் கருத்துக்களம் பக்கத்தை
பின்தொடரவும்.
முகநூல் பக்கத்தின் இணைப்பு - https://facebook.com/karutthukkalam
கைபேசி செயலியின் இணைப்பு -