-->

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

அரசியல்ல இதெல்லாம் சாதார்ணமப்பா...

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான நமது பாரத நாட்டில், எண்பத்தொரு கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர்.

ஐநூற்று நாற்பத்தி மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க நடக்கவிருக்கும் இந்தத் தேர்தலைப் பற்றிதான் நாடெங்கும் பேசப் பட்டுவருகின்றன.
  
நாம் மட்டும் அமைதியாக எப்படி?


இந்தக் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று உங்களை சொல்லப் போவதில்லை, நிச்சயம் வாக்களியுங்கள் என்றுதான் கேட்டுக்கொள்கிறேன். 'நிச்சயம் வாக்களியுங்கள்' வாசகத்தை குறிப்பிட்டிருக்கும் வண்ணத்தை கண்டு நான் 'அந்தக் கட்சியை' தான் குறிக்கிறேன் என்று என்ன வேண்டாம்! அது எனக்கு பிடித்த நிறம்! :)

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் தன்னுடைய எழுபத்தி ஏழு வயதிலும் வாக்களிக்க இருக்கிறார்! இதுவரை ஐம்பத்தொரு முறை வாக்களித்திருக்கிறார். இந்தக் காணொளியை காணுங்கள்...


சில முக்கிய தலைவர்களின் பேட்டிகள் இங்கே உங்களுக்காக! சிலரின் அசாத்திய தைரியத்தையும், சிலரின் அசட்டு தனத்தையும், சிலரின் பத்தற்றத்தையும் கண்டு, இப்போது அவர்கள் மேற்கொள்ளும் பிரசாரங்களையும் கண்டு யாரெல்லாம் 'அரசியல்ல இதெல்லாம சாதார்ணமப்பா' என்கிற தொணியில் பேசுகிறார்கள் என்பதை கண்டு உங்கள் வாக்காளர்களை தேர்ந்தெடுங்கள்! 

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்.

கரன் தபருடனான பெட்டி:சிமி கரெவால் - பாகம் 1 


சிமி கரெவால் - பாகம் 2 அர்னாப் கோஸ்வமியுடன் நேர்முகம் - பாகம் 1


அர்னாப் கோஸ்வமியுடன் நேர்முகம் - பாகம் 2


அர்னாப் கோஸ்வமியுடன் நேர்முகம் - பாகம் 3


அர்னாப் கோஸ்வமியுடன் நேர்முகம் - பாகம் 4அரசியல் தலைவர்களை பெட்டி எடுக்கும் கரனை பெட்டி எடுத்து அரள வைத்தவர்நரேந்திர மோடி ராகுல் காந்திஅரவிந்த் கேஜ்ரிவால் 


ஜெய் ஹிந்த்!!!
Blogger Widget

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக