-->

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

துன்பம் = இன்பம்

வாழ்கையில் துன்பன் என்பது,
பேருந்தில்; ஜன்னல் ஓரத்த்தில் உள்ள வெயில் போல,
ஒரு திருப்பம் நிச்சயம் ஏற்படும், அது
'நிழல்' என்னும் இன்பத்தை ஏற்படுத்தும்.

Blogger Widget

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக