tag:blogger.com,1999:blog-4101906285350159285.post1658546796789585126..comments2023-09-17T07:03:28.883-04:00Comments on கருத்துக்களம்: இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 7 | வாயை மூடி (விலை) பேசவும் பார்கவ் கேசவன் http://www.blogger.com/profile/16549446879386658761noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4101906285350159285.post-52954219854887394932018-01-23T11:36:52.222-05:002018-01-23T11:36:52.222-05:00வணக்கம் மதன் ஜி... தங்கள் விரிவான கருத்துக்கு மிக்...வணக்கம் மதன் ஜி... தங்கள் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி :)

ஆம், 2ஜி பற்றி நீதிமன்றத்தில் விவாதித்ததை விடவும் நாம் விரிவாக பேசியிருக்கிறோம். மிக வருத்தமான தீர்ப்பு.

சுகந்தம் ஓசூரின் செல்லப்பிள்ளை. அவசியம் ருசியுங்கள்.

எனக்கு பிடித்த கடைகளில் முக்கியக் கடை, IKEA.

IKEA இந்தியாவுக்கு வரும் செய்தி எனக்கு புதிது, மிக்க நன்றி. IKEA இந்தியாவுக்கு வருவது கூட பெரிதல்ல, அவர்களுக்கு தேவையானதை லஞ்சம் வாங்காமல், மரியாதையுடன் வேண்டியதை வழங்கினால் நம் நாட்களுக்கு தான் நன்மை. இல்லையேல் நம் மக்களிடம் தான் அதிக விலைக்கு விற்க ஆரமிப்பார்கள்.

அவசியம் தங்களுக்காக சில மென்பொருள் காணொளிகளை பதிவு செய்கிறேன்.

தங்கள் விரிவான கருத்துக்கு மீண்டும் ஒருமுறை நன்றி மதன் ஜி :) பார்கவ் கேசவன் https://www.blogger.com/profile/16549446879386658761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4101906285350159285.post-67548169498812672552018-01-21T11:11:17.014-05:002018-01-21T11:11:17.014-05:00Wonderful Article!
Author and I have have discuss...Wonderful Article!

Author and I have have discussed at length when 2G Scam came to spotlight and predicted this verdict back then. I share the disappointment with the author even though we predicted this.

Sugantham Banana ? Never heard of this, I will try it next time I visit Hosur. Please write on article on it with your memories to make it interesting :)

Very well thought and written article ji, especially about assembling furnitures. I have never noticed the book shelf that you bought, looks good and compact.

IKEA is coming to India - http://www.thehindubusinessline.com/companies/ikea-to-set-up-first-indian-store-by-2018/article9835389.ece

When you get time, please start a video series to tell us the books you read and apps you use. Something like What is in my Tech Backpack,what is in my bookshelf videos.

Please accept my apologies, I am relatively new to the MAC world and yet to figure out how to use Tamil Keyboard.Mathan Kumarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4101906285350159285.post-22160760525242804122017-12-27T21:37:46.425-05:002017-12-27T21:37:46.425-05:00@ப.கந்தசாமி அவர்களே - ஹாஹா ஆமாம்... சரியாக சொன்னீர...@ப.கந்தசாமி அவர்களே - ஹாஹா ஆமாம்... சரியாக சொன்னீர்கள். கவலையெல்லாம் படவில்லை, 2ஜி தீர்ப்பை சுட்டிக் காட்டத்தான் சொல்லத்தான் அப்படி சொன்னேன். தங்கள் கருத்துக்கு நன்றிகள் :) பார்கவ் கேசவன் https://www.blogger.com/profile/16549446879386658761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4101906285350159285.post-31455409187032532262017-12-27T21:34:47.067-05:002017-12-27T21:34:47.067-05:00@தெய்வா - புதிய கடைகளை பற்றிய தகவலுக்கு நன்றிகள். ...@தெய்வா - புதிய கடைகளை பற்றிய தகவலுக்கு நன்றிகள். நியூ ஜெர்சி மற்றும் பக்கத்து மாநிலங்களில் இந்த கடைகளில் பெயர்களை கேட்டதில்லை. ஆம், IKEAவில் பொருளின் விலையைவிட சிலசமயங்களில் டெலிவரி கூலி அதிகமாக இருக்கும்! பார்கவ் கேசவன் https://www.blogger.com/profile/16549446879386658761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4101906285350159285.post-11022444418128212352017-12-27T17:22:41.415-05:002017-12-27T17:22:41.415-05:00எழுதுவது உங்கள் கடமை. பின்னூட்டம் போடுவதும் போடாதத...எழுதுவது உங்கள் கடமை. பின்னூட்டம் போடுவதும் போடாததும் எங்கள் பிறப்புரிமை.

இதுதான் இன்றைய பதிவுலகப் பொன்மொழி. பின்னூட்டங்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். உங்கள் பாட்டுக்கு எழுதித் தள்ளுங்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4101906285350159285.post-88612746263321417502017-12-27T16:26:08.972-05:002017-12-27T16:26:08.972-05:00You can get assembled furniture in Roomstore or li...You can get assembled furniture in Roomstore or living spaces or Copenhagen. They are pretty expensive. Some times, they offer free delivery. In IKEA, they provide a list of people who does furniture assembly for a charge, delivery is pretty expensive ($99 or more)Deivahttps://www.blogger.com/profile/05221418394118236446noreply@blogger.com